The Alchemist (Tamil)

Cover
Manjul Publishing - 244 Seiten

 8.5 கோடிப் பிரதிகள் விற்றுச்சாதனை படைத்துள்ள நூல் ஆன்மாவிற்குப் பரவசமூட்டுகின்ற ஞானத்தை உள்ளடக்கிய எளிய, சக்திவாய்ந்த இப்புத்தகம், ஆன்டலூசியா பகுதியைச் சேர்ந்த, சான்டியாகோ என்ற செம்மறியாட்டு இடையன் ஒருவனைப் பற்றியது. அவன் ஸ்பெயினில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு, பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷத்தைத் தேடி எகிப்தியப் பாலைவனத்திற்குச் செல்லுகிறான். வழியில் அவன் ஒரு குறவர்குலப் பெண்ணையும், தன்னை br>ஓர் அரசர் என்று கூறிக் கொள்ளுகின்ற br>ஓர் ஆணையும், ஒரு ரசவாதியையும் சந்திக்கிறான். அவர்கள் அனைவரும், அவன் தேடிக் கொண்டிருக்கின்றன பொக்கிஷத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய பாதையை அவனுக்குக் காட்டுகின்றனர். அது என்ன பொக்கிஷம் என்பதோ, வழியில் எதிர்ப்படும் முட்டுக்கட்டைகளை சான்டியாகோவால் சமாளிக்க முடியுமா என்பதோ அவர்கள் யாருக்கும் தெரியாது. ஆனால், லௌகிகப் பொருட்களைத் தேடுவதில் தொடங்குகின்ற ஒரு br>பயணம், தனக்குள் இருக்கும் பொக்கிஷத்தைக் கண்டறிகின்ற ஒன்றாக மாறுகிறது. வசீகரமான, உணர்வுகளைத் தட்டியெழுப்புகின்ற, மனிதாபிமானத்தைப் போற்றுகின்ற இக்கதை, நம்முடைய கனவுகளின் சக்திக்கும் நம்முடைய இதயம் சொல்லுவதைக் கேட்க வேண்டியதன் முக்கியத்துவத்திற்குமான ஒரு நிரந்தரச் சான்றாகும்.

 

Inhalt

Abschnitt 5
Abschnitt 6
Urheberrecht

Andere Ausgaben - Alle anzeigen

Häufige Begriffe und Wortgruppen

அங்கிருந்து அங்கு அதற்கு அதன் அதிக அதில் அது அதே அதை அந்த ஆங்கிலேயர் அந்த முதியவர் அந்தப் அந்தப் பாலைவனச் அராபியர் அல்லது அவர் அவர்கள் அவர்களுடைய அவள் அவற்றை அவன் தன்னுடைய அவனால் அவனிடம் அவனுக்கு அவனுடைய அவை ஆங்கிலேயர் ஆன்மா ஆனால் இங்கு இதயம் இது இந்த இப்போது இரண்டு இருக்கிறது இருக்கும் இருந்த இருந்தது இருவரும் இல்லை இன்னும் உன் எதுவும் எந்த எப்படி எப்போதும் எல்லோரும் என் என்பதை என்பதையும் என்ற என்று அந்த ரசவாதி என்று அவன் என்று அவன் நினைத்தான் என்று கூறினார் என்று சான்டியாகோ கூறினான் என்று நான் என்றும் என்ன என்னால் என்னிடம் எனக்கு எனக்குத் எனவே ஏதோ ஏற்கனவே ஏன் ஏனெனில் ஒயின் ஒரு ஒருபோதும் ஒருவர் ஒரே ஒவ்வொரு ஒன்று ஓர் கற்றுக் கனவு காற்று குறித்து கூறிக் கூறியது கூறினார் கேட்டான் கொண்டான் கொண்டிருந்த கொண்டிருந்தனர் கொண்டு சான்டியாகோவின் சில சூரியன் செம்மறியாடுகளை செய்து சென்று தங்கள் தங்களுடைய தன் தன்னுடைய தான் தெரிந்து தேநீர் தொடர்ந்து நடந்து நாம் நான் நீங்கள் நேரத்தில் நேரம் படிக படிகக் பணம் பல பற்றி பற்றியும் பார்க்க பாலைவனத்தில் பிரபஞ்ச பிறகு புதையல் புரிந்து கொள்ள மக்கள் மட்டுமே மிக மிகவும் மீண்டும் முடியாது முடியும் முன்பு வந்து வல்லூறு வியாபாரி விரும்புகிறேன் வெளியே வேண்டும் என்று

Autoren-Profil

நம்முடைய காலகட்டத்தைச் சேர்ந்த, மிகுந்த தாக்கம் விளைவித்துள்ள எழுத்தாளர்களில் ஒருவரான பாலோ கொயலோ, 1947ல் பிரேசிலில் ரியோ டி ஜெனிரோ நகரில் பிறந்தார். விற்பனையில் உலகச் சாதனைகளைப் படைத்துள்ள பல நூல்களை அவர் எழுதியுள்ளார். அவருடைய நூல்கள் 81 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, 170க்கும் அதிகமான நாடுகளில் சுமார் 22.5 கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. ‘பிரேசிலியன் அகாடமி ஆஃப் லெட்டர்ஸ்’ அமைப்பின் ஓர் உறுப்பினரான அவர், செவாலியே விருது பெற்றவர். 2007ல், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதித் தூதராக அவர் நியமிக்கப்பட்டார்.

Bibliografische Informationen