Ariviyal Thuligal Part - 17Pustaka Digital Media, 19.05.2022 - 153 Seiten பாக்யா வார இதழில் எட்டு வருடங்களுக்கும் மேலாக வெளியாகிய அறிவியல் துளிகள் தொடர் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிடப்படுகிறது. இந்த நூல் - பதினேழாம் பாகம் – ஒன்பதாம் ஆண்டில் வெளியான - 417 முதல் 442 முடிய உள்ள - 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும். ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு. இந்த பதினேழாம் பாகத்தில் கனவுகள் பற்றிய அறிவியல் ஆய்வு, உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள், இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க கான்மாரி வழிமுறை, சந்தோஷம் தரும் வாழ்க்கையை அமைக்க வழிகள், சந்திர வெற்றி, ஐஸன்ஹோவர் பாக்ஸ், 2019ஆம் ஆண்டின் அதிசயக் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல சுவையான செய்திகளைப் படித்து மகிழலாம். |
Häufige Begriffe und Wortgruppen
அங்கு அடி அடுத்து அதன் அதிக அதிசய அது அதை அந்த அமெரிக்க அரிய அல்லது அவர் அவர்கள் அவரது அவருக்கு அவரை அறிவியல் அறிவியல் அறிஞர் வாழ்வில் அனைவரும் ஆகவே ஆண்டில் ஆண்டு ஆரம்பித்தார் ஆற்றல் ஆனால் இதனால் இது இதை இந்த இந்தப் இந்திய இப்படி இப்போது இயற்பியல் இரண்டு இரு இருக்கிறது இருக்கும் இருந்த இரும்பு இல்லை இவர் இவரது இன்னும் உடல் உலக உலகம் உலகின் அதி உலகெங்கும் உள்ள உள்ளிட்ட எந்த என்கிறார் என்பது என்ற என்றால் என்று என்ன என எனப்படும் ஏராளமான ஏன் ஒரு ஒருவர் ஒரே ஒவ்வொரு ஒன்று கனவு காரணம் கூட கெப்ளர் கொண்டு கொள்ள சதவிகிதம் சந்திரன் சந்திரனில் சில சீனா செய்து செய்ய சென்ற செஸ் சேர்ந்த சொல்ல தங்கள் தரும் தன் தனது தான் தேதி தொடர்ந்து நடந்து நமது நன்கு நாம் நாள் நான் நிலையில் நோபல் நோபல் பரிசு பல பற்றிய பார்த்து பிறந்த பின்னர் புதிய பூமி பெண்மணி பெயர் பெரிய பெரும் போது போதும் போல போன்ற மற்றும் மனித மனிதன் மிக மிகவும் மீது முடியாது முடியும் முதல் முதலில் முறை மூலம் மூலமாக மூளை லட்சம் வந்தார் வந்து வயது வரும் வரை விக்ரம் விஞ்ஞானி விஞ்ஞானிகள் விட்டது விண்ணில் விண்வெளி விண்வெளியில் வெற்றி வேண்டும் வைத்து
